Map Graph

கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்

கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் 1905 வங்காளப் பிரிவினைக்கு பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1905 முதல் 1912 முடிய செயல்பட்ட நிர்வாக மாகாணம் ஆகும். இது தற்கால வங்காளதேசம் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களைக் கொண்டது. இதன் தலைநகரம் டாக்கா நகரம் ஆகும்.

Read article
படிமம்:British_Raj_Red_Ensign.svgபடிமம்:Bengal_gazetteer_1907-9.jpgபடிமம்:Joppen1907BritishBengalBritishBurmaA.jpgபடிமம்:George_Curzon2.jpgபடிமம்:Assam.jpgபடிமம்:First_Ever_Steam_Engine_of_Bangladesh.jpgபடிமம்:Sir_Fuller_arrives_in_Dhaka_1905.jpg